கருனை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கருனை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- any preparation which is fried
விளக்கம்
தொகு- எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுப்பண்டங்கள்....வறுவல், அப்பளம்,வடாம், வடை, பச்சி, பொரித்தெடுத்தக் காய்கறித் துண்டுகள் போன்றவை கருனை ஆகும்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +