கருமுகை
{ஆதாரங்கள்} --->
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒரு வகை அராபிய மல்லிகை. = Arabian jasmine
- இருவாட்சி என்றும் அழைக்கப்படும் இரவில் மலரும் மணம் மிக்க சிறு வெண்ணிறப்பூ; அவ்வகைப்பூவைத் தரும் கொடி. = Tuscan jasmine
- சாதிமல்லிகை
- Malabar Jasmine