கரும்பயறு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Phaseolus Max...(தாவரவியல் பெயர்)
கரும்பயறு, .
பொருள்
தொகு- ஒரு வகை பயறு வகை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a kind of lentils akin to green gram but black in colour, belongs to soy bean (Glycine max) family.
விளக்கம்
தொகு- கரும் பயறு,சோயாப்பயற்றின் இனத்தைச் சார்ந்த ஒரு பயறு வகை...கருத்த நிறம் கொண்டது...பச்சைப்பயற்றை உபயோகப்படுத்துவதைப்போன்றே பயன்படுத்தலாம்...இந்தப் பயற்றினால் சிலேட்டுமவாதம், பங்கு வாத நோய் ஆகியவை நீங்கும்...