கருவாடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உப்புக்கண்டம் போட்டு காய வைக்கப்பட்ட மீன். இது உணவாக பயன்படுகிறது. கருவாட்டில் வாளைக்கருவாடு மிகவும் புகழ் பெற்றது.
- உலர்மீன்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி) - dried fish
- (இந்தி) -
கருவாட்டுக் காட்சிக்கூடம்
தொகு-
Dried fish Neththili (நெத்திலிக்கருவாடு)