வாழைமரங்களின் பொதுவான தோற்றம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கருவாழை, .

பொருள்

தொகு
  1. ஒரு வாழை வகை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a variety of plantain of dark colour, small in size.

விளக்கம்

தொகு
  • கரு-மை + வாழை + கருவாழை.... ஒரு வாழையினம்...பழங்கள் சிறியனவாகவும் கருமைச் சாயலுடன் கூடியதாகவும் இருக்கும்...ஒரு வாழைக்குலைக்கு இருநூறு முதல் நாநூறுவரை பழங்கள் கொண்டது...அதிக உருசியையுடைய கருவாழைப் பழத்தால் பித்தம் தணியும், தீபனம் அடங்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---கருவாழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவாழை&oldid=1416016" இலிருந்து மீள்விக்கப்பட்டது