தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கருவூலம், .

பொருள்

தொகு
  1. அரசின் செல்வம் உள்ள இடம்.
  2. நாட்டுரிமை நிதிச்சாலை.
  3. கஜானா
  4. பண்டாரம்
  5. பொக்கசம்
  6. பெண்களின் கரு/சினை முட்டை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. treasury
  2. exchequer
  3. ovum


"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவூலம்&oldid=1224569" இலிருந்து மீள்விக்கப்பட்டது