கர்ப்பப்பை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கர்ப்பப்பை, பெயர்ச்சொல்.
- (சமசுகிருதம்--(गर्भ--க3ர்ப4) + தமிழ்--(பை)கலப்புச்சொல் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஒரு பெண்ணின் வயிற்றில் குழந்தை உருவாகும் உறுப்பு...இங்கு உருவாகி, வளர்ச்சியடைந்தப்பின்னரே உரியகாலத்தில் யோனித்துவாரம் வழியாக தலை முதலாகத் தோன்ற சிசு வெளியே வருகிறது...உலகில் குட்டிப்போட்டு பால் தரும் அனைத்து உயிரினங்களுக்கும் கருப்பை என்னும் உடலுறுப்பு உண்டு..படத்தில் காட்டப்பட்டிருப்பது மனிதக் கருப்பை...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +