கறுப்பு
உரிச்சொல்
தொகு- பொருள்
- வெறுப்பு
- சினம்
- இலக்கணம்
- கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல்காப்பியம் 2-8-75)
- நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப (தொல்காப்பியம் 2-8-76)
- இலக்கியம்
- கறுத்து வந்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- உடம்பு கறுத்தது (இளம்பூரணர் உரை நேற்கோள்)
பொருள்
- கறுப்பு
- கருமை
- குற்றம்
- பேய்
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கறுப்பு