ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கற்கண்டு(பெ)

விளக்கம்
  • சர்க்கரையின் சுத்திகரிக்கப்படாத வடிவம்
  • படிகம்போல இருக்கும் கரும்புச் சாற்றின் கட்டி.
  • கரும்புசாறை நேரடியாக படிகமாக்குவதால் கிடைக்கிறது
  • ஆபரணவகை.
  • கற்கண்டு ஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டு (S. I. I. ii, 413)


பயன்பாடு
  • திருவிழாநாளில் கற்கண்டு சேர்த்து சுவையான இனிப்பு சாதம் செய்தார் ருக்மணிஅருணாசலம்.
  • மேலும் "கற்கண்டு" பெயரானது, பேச்சு வழக்கில் "கல்கண்டு" என்று திரிந்து பேசப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - sugar candy, A kind of ornament
"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்கண்டு&oldid=1971518" இலிருந்து மீள்விக்கப்பட்டது