கலங்கல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கலங்கல், பெயர்ச்சொல்.
- கலங்குகை.
- தெளிவிலாக் கலங்க னீர்சூழ் (திவ். திருமாலை, 37)
- கலங்கல்நீர்.
- செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழும் (திவ். பெரியதி. 4, 4, 7)
- அழுகை
- அச்சம்
- மயங்குகை
- கலங்கிய கள்.
- எமக்கே கலங்க றருமே (புறநா. 298, 1).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Turbidity, muddiness;
- Muddy water
- Weeping
- Fear
- Perturbation
- Toddy
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்