கலவகம்
கலவகம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கலவகம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. காக்கை
  2. காகம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்

crow

  • தெலுங்கு

కాకి ...கா1-கி1-

  • இந்தி

कौआ ... கௌ1-

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்...வடமொழி...நாடெங்கும் காணப்படும் ஒரு கருத்த நிறமுடையப் பறவை...நகரங்களில் சாலைகளில் காணப்படும் அசுத்தங்களைத் தின்றுவிடுவதால் இவைகளுக்கு ஆகாயத்தோட்டி என்னும் செல்லப்பெயரும் உண்டு...இந்துமதப் பழக்க வழக்கங்களில் இந்தப் பறவைகளுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது...மூதாதையர்களின் பிரதிநிதிகளென்றும் கருதுவர்...காக்கைக்கு அன்னமிட்டுவிட்டுதான் தாம் உண்ணும் பழக்கத்தை கொண்டவர்கள் உள்ளனர்... கலவகம் (காகம்) ஒரு வீட்டில் உட்கார்ந்துக் கரைந்தால் அந்த வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கையுமுண்டு...

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலவகம்&oldid=1224475" இலிருந்து மீள்விக்கப்பட்டது