கலியாண முருக்கம்பூ
|150px|கலியாண முருக்கம்பூ|thumb|right]]
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Erythrina variegata--Flower(தாவரவியல் பெயர்) and
- Erythrina Indica--Flower(தாவரவியல் பெயர்)
கலியாண முருக்கம்பூ, .
பொருள்
தொகு- கல்யாண முருங்கைப்பூ
- முள்ளு முருக்கம்பூ
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- tiger's claw flower
- indian coral tree flower
- sunshine tree flower
விளக்கம்
தொகு- கலியாண முருக்கமரத்தின் பூக்கள் சிவப்பாக அழகாக இருக்கும்...சிலவகைப் பூக்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கும்...மருத்துவ குணமுள்ள இந்தப்பூக்கள் கருப்பையில் கட்டிய இரத்த குன்மத்தைப் போக்கும்...இந்தப்பூக்களை பூச்சி புழுக்கள் இல்லாமல் தட்டி நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொஞ்சம் மிளகுக் கூட்டி அரைத்து ஒன்று அல்லது ஒன்றரை சுண்டைக்காய் அளவு தினமும் இரண்டு வேளை ஐந்து நாள் சாப்பிடவும்...இப்படி விட்டுவிட்டுச் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் அதிக சூட்டால் கட்டியுள்ள உதிரக்கட்டு நீங்கிப் பிள்ளைப்பேறு உண்டாகும்...பிறக்கும் குழந்தையும் நல்ல தேஜசாக இருக்கும்...