கலுவம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கலுவம், .
பொருள்
தொகு- மருந்து அரைக்கும் குழிக்கல்
- கல்வம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- Small stone mortar for grinding drugs using a pestle
விளக்கம்
தொகு- நாட்டு மருத்துவர்கள் மருந்து அரைக்க/சூரணம் செய்ய உதவும் ஒரு சாதனம்...பெரும்பாலும் கருங்கற்களினால் ஆனவை...வட்டவடிவமாகவும் நடுவில் மருந்துகளைப் போட குழியும் இருக்கும்...மருந்துகளை அரைக்க ஒரு சிறியக் குழவியுமுண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கலுவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி