தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கல்யாணன், பெயர்ச்சொல்.
  1. நற்குண முடையவன்
    (எ. கா.) இங்குனை யாரொப்பார் நல்ல கல்யாண னன்றோ (திருவாலவா. 29, 12).

2. கண்ணாளன், கணவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. person of good disposition, of noble character
  2. Husband



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்யாணன்&oldid=1687341" இலிருந்து மீள்விக்கப்பட்டது