கல்யாண முருங்கை

கல்யாண முருங்கையின் மர வெட்டுத்தோற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • கூத்தில் நடிப்போர் அணிகலன்கள் செய்வதற்கு கல்யாணமுருங்கையின் கட்டையை பயன்படுத்துகின்றர். இம்மரம் எடை குறைவென்பதால் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
  • இம்மரத்த்து இலையோடு அரிசி கலந்து அரைத்து தோசை வார்ப்பார்கள்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்யாண_முருங்கை&oldid=1201199" இலிருந்து மீள்விக்கப்பட்டது