கழற்சியிலை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Caesalpinia Bonduc--leaves(தாவரவியல் பெயர்)
கழற்சியிலை, .
பொருள்
தொகு- ஒரு மூலிகையிலை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- gray Nicker plant--leaves
விளக்கம்
தொகு- கழற்சியிலை கசப்புச் சுவையுடையது...இந்த இலைகளால் அண்டவாதம், சூலை, பிரமேகசுரம், பலவிதமான குன்ம நோய்கள், உட்சூடு ஆகியவன தொலையும்...இந்த இலைகளைத் தனியாக சாப்பிடக் கொடுக்கக்கூடாது. வேறு மருந்துச் சரக்குகளுடன் கூட்டியே உபயோகப்படுத்துவர்...இந்த மூலிகையில் வெண்கழற்சி வேறொரு இனமுமுண்டு..