கழுவெண்ணெயுருக்கி

கழுவெண்ணெயுருக்கி (பெ)

பொருள்
  • பிடித்தபிடி விடாது சோலிபண்ணுகிறவ-ன்-ள்.
  • கொடியவ-ன்-ள்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • One who persists pertinaciously in his work.
  • Cruel person.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுவெண்ணெயுருக்கி&oldid=1201059" இலிருந்து மீள்விக்கப்பட்டது