தமிழ்

தொகு
 
கவைக்கோல்:
 
கவைக்கோல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கவை + கோல்

பொருள்

தொகு
  • கவைக்கோல், பெயர்ச்சொல்.
  1. கவரான கழி (அகநா. 34, உரை.)
  2. குத்துக்கோல் (சிலப். 16, 142, அரும்.)
  3. காண்க...கொடிற்றுக்கோல்(சிலப். 16, 142, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. forked stick
  2. pikestaff
  3. crow-bar

விளக்கம்

தொகு
  • கட்டுமான, தோட்ட வேலைகளில் பெரிதும் பயன்படும் ஒரு கருவி..கடபாறை எனவும் சொல்லப்படுகிறது...நிலத்தை/தரையைக் கொத்தி/குத்திப் பள்ளம் தோண்டி மண்ணை வெளியிலெடுக்கப்பயன்படுத்தப்படுகிறது


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவைக்கோல்&oldid=1400880" இலிருந்து மீள்விக்கப்பட்டது