தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கவ்வு, வினைச்சொல்.
  1. வாயால் கவ்வுகை
  2. தின்கை
  3. கவட்டை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. grasp or grip or grab or clench with the mouth

மரபுத்தொடர்

தொகு
  1. மண்ணைக் கவ்வினான் - தோல்வியைத் தழுவினான்

எடுத்துக்காட்டு

தொகு
  1. பூனை தன் குட்டிகளை வாயால் கவ்வி ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்டு சென்றது


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவ்வு&oldid=1971332" இலிருந்து மீள்விக்கப்பட்டது