ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காசுமாலை(பெ)

  1. பெண்கள் கழுத்தில் அணியும் ஓர் அணிகலன்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - A gold neck ornament for women. Gold pieces made into circular shape with designs and intertwined with gold wire.

விளக்கம்

தொகு
  • காசுகள் போன்று வடிவமைக்கப்பட்ட, வேலைப்பாடு உடைய சிறு தங்க வட்டங்களை இணைத்து செய்யப்பட்ட ஒரு கழுத்தணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=காசுமாலை&oldid=1058322" இலிருந்து மீள்விக்கப்பட்டது