காட்டு நாகணவாய்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காட்டு நாகணவாய்பெயர்ச்சொல்

  • ...காட்டு மைனா
மொழிபெயர்ப்புகள்
  1. myna, jungle myna ஆங்கிலம்
  2. ...
விளக்கம்
  • ..காட்டுப்பகுதிகளில் வாழும் பறவை, இவை கரு நிறத்தில் இருப்பதோடு சிறிய கொண்டை பகுதி கொண்டிருக்கும்

ஆதாரங்கள் ---காட்டு நாகணவாய்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காட்டு_நாகணவாய்&oldid=1887436" இலிருந்து மீள்விக்கப்பட்டது