காணபத்தியம்

காணபத்திய வழிபாட்டின் கடவுளான கணபதி--வடநாட்டு உருவம்
காணபத்திய வழிபாட்டின் கடவுளான கணபதி என்னும் பிள்ளையார்--தென்நாட்டு உருவம்

தமிழ்

தொகு
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காணபத்தியம்,

பொருள்

தொகு
  1. இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a hindu sub-religion worshipping lord ganesh as the supreme being.

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...गाणपत्य...கா3-ணப1-த்1-ய...காணபத்தியம்....விநாயகரை பிரதான தெய்வமாக வழிபடும் இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு....இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுளை, மற்ற இந்து தெய்வங்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாக சித்திரிக்கிறது...முருகன் எனும் இறைவனின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறார்... இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு....தடைகளையும், இடர்களையும், சங்கடங்களையும் நீக்கி வெற்றி தரும் கடவுளாக இருப்பதால் இந்து சமயத்தில் எந்த வழிபாட்டிலும்/காரியங்களிலும் முதலில் இவரை அர்ச்சித்துவிட்டுதான் மேற்கொண்டு மற்ற வேலைகளைச் செய்வர்...இவரின் பிறந்த நாளான வினாயக சதுர்த்தி என்னும் பண்டிகை இந்தியாவெங்கும், மற்றும் உலகெங்கும் இந்துக்கள் வாழும் நாடுகளில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது...சிறப்பாக இந்திய மராட்டிய மாநிலத்தில் மிகபிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது...

  • ஆதாரம்.....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=காணபத்தியம்&oldid=1245170" இலிருந்து மீள்விக்கப்பட்டது