பொருள்
  • காப்பியத்தின் பெரும்பிரிவு
பயன்பாடு
  • சிலப்பதிகாரம் 3 காண்டங்களை உடையது. (புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்)
  • கம்பஇராமாயணம் 6 காண்டங்களை உடையது.
விளக்கம்
  • காதை என்பது காப்பியத்தின் உட்பிரிவு. ஒவ்வொரு நீண்ட பாடலும் காதை எனப்படும். (உம்) அடைக்கலக்காதை, வழக்குரை காதை (சிலப்பதிகாரம் 30 காதைகளை உடையது.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=காதை&oldid=1065089" இலிருந்து மீள்விக்கப்பட்டது