காந்தப்புலம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • காந்தப்புலம், பெயர்ச்சொல்.
  1. காந்த முனை ஒன்று விசையை உணரும் இடம் காந்தப்புலம் ஆகும். அல்லது காந்தத்தின் விளைவுகள் உணரப்படுகின்ற, அதைச் சூழ்ந்துள்ள இடம் காந்தப்புலம் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. magnetic field
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தப்புலம்&oldid=1397302" இலிருந்து மீள்விக்கப்பட்டது