காந்தமாக்கும் செறிவு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • காந்தமாக்கும் செறிவு, பெயர்ச்சொல்.
  1. காந்தமாக்கும் புலத்தின் மூலம் ஒரு பொருள் எந்த அளவிற்குக் காந்தமாக்கப் படுகிறதோ அதனை, காந்தமாக்கச் செறிவு குறிக்கிறது. ஒரு காந்தப் பொருளின் காந்தமாக்கச் செறிவு என்பது ஓரலகு பருமனுக்கான பொருளின் காந்தத் திருப்புத் திறன் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. intensity of magnetisation
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தமாக்கும்_செறிவு&oldid=1397750" இலிருந்து மீள்விக்கப்பட்டது