காந்த நீக்கச் செறிவு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- காந்த நீக்கச் செறிவு, பெயர்ச்சொல்.
- ஒரு காந்தப் பொருளில் உள்ள மீதக் காந்தத் தூண்டலைக் குறைத்து சுழியாக்குவதற்கு அதற்கு அளிக்கப்பட வேண்டிய எதிர்த்திசை காந்தமாக்கும் புலச் செறிவின் மதிப்பு காந்தநீக்கச் செறிவு எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்