காப்போசிக் கழலை

விளக்கம்

தொகு

உக்கிரத்தன்மையுடைய ஒரு வகைக் கழலை.இது முதலில் பாதங்களில் பழுப்பு நிற அல்லது கருஞ்சிவப்பு நிறப்படலமாகத் தோன்றித் தோல் முழுவதும் பரவுகிறது."எயிட்ஸ் என்னும் ஏமக்குறைவு நோயைக் கடுமையாகும் என இப்போது கருதப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=காப்போசிக்_கழலை&oldid=1900241" இலிருந்து மீள்விக்கப்பட்டது