காம்பரா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) காம்பரா
- தொடர் குடியிருப்பு
விளக்கம்
காம்பரா என்றால் தேயிலைத் தேட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் குடியிருக்கும் தொடர் குடியிருப்புக்கள். அவை ஒன்றாக இணைந்திருந்தாலும் தனித்தனிக் குடும்பங்களுக்கான குடியிருப்பாக இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - dwellings, found mainly in tea estates of Sri Lanka, that are attached to each other.