காயா
காயா (பெ)
- கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள தொன்னூற்றொன்பது மலர்களுள் ஒரு மலர்;
- குயம்புச்செடி, காசா மரம், பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon edule L.[1]
- அஞ்சனி, பூவை, பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon umbellatum. L.[2]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஆதாரங்கள்
தொகு- ↑ "FRLHT". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-03-18.
- ↑ FRLHT