காரணிக்கஜோடி
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--
- காரணிக்கன் + ஜோடி
பொருள்
தொகு- காரணிக்கஜோடி, பெயர்ச்சொல்.
- கணக்கன் செலுத்தும் வரி (I.M.P. Tj. 1302.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- quit-rent paid by the accountant
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +