பெயர்ச்சொல் தொகு

காரியம்

  1. வேலை.
  2. செயல்.
  3. கார்யம்.

சொற்றொடர் பயன்பாடு தொகு

  • ஒரு அவசர காரியம் இருக்கிறது (There is some urgent work)
  • அவரை ஒரு காரியமாகச் சந்தித்தேன் (I met him for some work/to get something done)
  • நினைத்த காரியம் கைகூடும் (What you are wishing will happen)
"https://ta.wiktionary.org/w/index.php?title=காரியம்&oldid=1716619" இலிருந்து மீள்விக்கப்பட்டது