காரிருள்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காரிருள், .
பொருள்
தொகு- மையிருட்டு
- அடர்ந்த இருட்டு
- கும்மிருட்டு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- dense darkness
விளக்கம்
தொகு- கார் + இருள் = காரிருள்...கார்காலத்தில்(மழைக்காலம்) பகற்பொழுதே அரைகுறை வெளிச்சத்தோடுதான் இருக்கும்... இரவுப்பொழுதுகோடைக்காலத்து இருட்டைவிட அடர்த்தி கூடியதாக இருக்கும்... ஆகவே கார்காலத்து இருட்டை காரிருள் என்பர். கரிய நிறமுள்ள இருட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.
பயன்பாடு
தொகு- காரிருளில் எதிரே யார் இருக்கிறார்கள் என்றே தெரிவதில்லை. கூப்பிட்டுப் பார்!!
( மொழிகள் ) |
சான்றுகள் ---காரிருள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி