காலணா
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காலணா, .
பொருள்
தொகு- பழைய நாணயம் ஓர் அணாவில் நான்கில் ஒன்று மதிப்புடைய ஆங்கிலேயர் காலத்து நாணயம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a coin of quarter value of an anna, that was in use during british days in india.
விளக்கம்
தொகு- ஆங்கிலேயர் காலத்தில் ரூபாய், அணா, பைசா, தம்பிடி என்னும் பெயர்களில் பணப்புழக்கம் இருந்தது...இப்போது ரூபாய், காசு (பைசா) என்னும் பெயர்கள் மட்டும் உள்ளன...ஆக ஒரு அணாவின் கால் மதிப்புள்ள நாணயமே காலணாவாகும்...அக்காலத்திய மூன்று பைசாவுக்குச் சமம்...சற்று ஏறக்குறைய தற்போதைய 1.6 காசுக்கு சமமானது...அப்போதைய சமஸ்தான அரசுகளும் இந்த நாணய முறையையே பின்பற்றின...
( மொழிகள் ) |
சான்றுகள் ---காலணா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி