காலம்பர
தமிழ்
தொகு{ஒலிப்பு}}
இல்லை | |
(கோப்பு) |
காலம்பர, (உரிச்சொல்).
பொருள்
தொகு- காலையில்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- in the morning
விளக்கம்
தொகு- அந்தணர்களின் பேச்சு வழக்கு...காலையில் என்பதற்கானச் சொல்.
பயன்பாடு
தொகு- நாளை காலம்பர தவறாமல் வந்துவிடு.
( மொழிகள் ) |
சான்றுகள் ---காலம்பர--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி