காலாதிகாலமாக

தமிழ் தொகு

காலாதிகாலமாக, (உரிச்சொல்).

பொருள் தொகு

  • மிகப் பண்டை காலத்திலிருந்தே

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. right from very ancient times.

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்...வடமொழி...காலம்+ஆதி+காலம்...'ஆதிகாலம்' என்றாலே காலம் தொடங்கியது முதல்(ஆதி) என்றுப் பொருள்...ஆனால் இந்தச் சொல்லுக்கு முன்னால் மற்றுமொரு 'காலம்' என்ற சொல் இருப்பதால் 'காலம்' என்பதற்கு 'யுகம்' என்றுப் பொருள் கொண்டு இந்த யுகத்திற்கு முந்தைய யுகங்களிலிருந்தே என்று அர்த்தம் கொள்ளலாம்...நடைமுறையில் மிகப் பழங்காலத்திலிருந்தே என்றுப் பொருள்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாதிகாலமாக&oldid=1222756" இலிருந்து மீள்விக்கப்பட்டது