காளான்சம்பா அரிசி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காளான்சம்பா அரிசி, .
பொருள்
தொகு- ஓர் அரிசி வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a kind of rice variety used in tamilnadu/india in olden days.
விளக்கம்
தொகு- காளான்சம்பா அரிசிச் சோறு உடம்பைக் கல் போன்று உறுதியாக்கும்...சுகத்தைக்கொடுப்பதோடு சிற்சில வாத நோய்களையும் போக்கும்...தற்காலத்தில் இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...