(பெ) காவடி

  1. காவடி என்பது முருக பக்தர்கள், முருகப்பெருமானுக்கு செலுத்தும் நேர்த்திக் கடன். காவடி, பாற்காவடி, சர்க்கரைக் காவடி, அழகுக் காவடி, பறவைக் காவடி என்று பல வகைகளில் உள்ளது.
காவடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- kavadi dance.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காவடி&oldid=1245188" இலிருந்து மீள்விக்கப்பட்டது