தமிழ்

தொகு
 
காவற்புரி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • காவற்புரி, பெயர்ச்சொல்.
  1. வயலில் காவலாக வைக்கோலால் செய்துவைக்கப்படும் பாவை
  2. நெற் குவியலின்மேல் பூதபிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற்பழுதை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kāvaṟ-puri
  1. Scare- crow made of twisted or plaited straw
  2. Straw rope thrown over a heap of grain in a field to protect it from demons



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காவற்புரி&oldid=1391783" இலிருந்து மீள்விக்கப்பட்டது