ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


பெயர்ச்சொல்

தொகு

காவியம்

  1. கா + இயம் = காவியம். கா என்றால் காப்பு என்று பொருள். ஆகையால், காப்பு + இயம் = காப்பியம் எனவும் பொருள்படும். இதற்கு, காத்து இயம்புவது என்று பொருள்.[1]

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - epic

மேற்கோள்கள்

தொகு
  1. குயில் இதழ் (24-6-1958) - கட்டுரை - "வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?" - பாவேந்தர் பாரதிதாசன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=காவியம்&oldid=1968644" இலிருந்து மீள்விக்கப்பட்டது