தமிழ்

தொகு

காவியாடி

  1. goggle

விளக்கம்

தொகு
  1. பற்றவைப்பவர்களும், சாணை பிடிப்பவர்களும் கண்ணுக்குப் பாதுகாப்பாக அணிந்து கொள்ளும் கண்ணாடி.


பயன்பாடு

தொகு
  1. சிறப்பு அதிரடிப் படையினர் இராப்பார்வை காவியாடி அணிந்திருந்தனர்


சொல் விளக்கம்

தொகு
  கா+வி+ஆடி = காவியாடி
  • கா= காத்தல்
  • வி=கண்
  • ஆடி= glass

அதாவது கண்ணுக்குக் காப்பான ஆடி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காவியாடி&oldid=1897250" இலிருந்து மீள்விக்கப்பட்டது