(பெ) கிணறு

  1. தண்ணீர் எடுப்பதற்காக பூமியில் ஆழமாக தோண்டப்பட்ட குழி.
  2. கேணி
கப்பி வாளி பூட்டப்பட்டிருக்கும், கட்டுடன் கூடிய கிணறு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: well
  • பிரான்சியம்: puits
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிணறு&oldid=1633983" இலிருந்து மீள்விக்கப்பட்டது