கிரந்திநாயகம்

விளக்கம்

தொகு
  1. வெண்ணிறப்பூக்களுடைய சிறுசெடி
  2. தமிழகத்தின் தரிசு நிலங்கள் மற்றும் புதர்க்காடுகளில் காணப்படுகிறது
  3. இலை மருத்துவப்பயனுடையது
  4. நுண்ணுயிர்க்கொல்லியாகப் பயன்படுகிறது

தாவரவியல் பெயர்

தொகு
  1. Dipteacanthus patulus
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரந்திநாயகம்&oldid=1900475" இலிருந்து மீள்விக்கப்பட்டது