கிராம்பு (பெ)
- இலவங்கம், ஒரு மருத்துவ மூலிகை. Syzygium aromaticum என்பது இதன் தாவரவியல் பெயர்.
ஒலிப்பு
பொருள்
விளக்கம்
இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும்.
மொழிபெயர்ப்புகள்
என்ற
தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.