கிரிஜா
தமிழ்
தொகுகிரிஜா, .
பொருள்
தொகு- பரமசிவனின் பத்தினி பார்வதி.
- கிரிசை (கிரிசா-கிரிஜா)
- பாஹினியா வெரைகட்டா (Bauhinia variegata) என்னும் மரவகை.
- இலுப்பை மரம்
- இந்து பெண்களுக்கான ஒரு பெயர்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பரமசிவனின் பத்தினியைக்குறிக்கும் சொல் கிரிஜா...புறமொழிச்சொல்...வடமொழி...गिरि + ज = गिरिज =கி3-ரிஜ = கிரிஜா....கிரி என்றால் மலைகள்....ஜ என்றால் ஜன்மித்தவள்...அதாவது மலையில் பிறந்தவள் என்று பொருள்...பார்வதி மலையில் பிறந்தவள் ஆனதால் கிரிஜா எனப்பட்டாள்.
- பூக்கும் மரங்களின் ஒருகுறிப்பிட்ட இனத்திற்கு கிரிஜா எனப்பெயருண்டு...பாஹினியா வெரைகட்டா (Bauhinia variegata) எனக் கூறப்படும் இவை அலங்காரத்திற்காகவும், உணவுப்பொருட்கள் தயாரிக்கவும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன...
- இலுப்பை மரங்களுக்கும் கிரிஜா என்ற பெயருண்டு..
- இந்து பெண்களுக்கு இடப்படும் பெயர்களுள் ஒன்று.