கிர் காட்டு ஆசிய ஆண் சிங்கம்
கிர் காட்டு ஆசியப் பெண் சிங்கம்
கிர் காட்டில் இளைப்பாறும் ஆசியச் சிங்கங்கள்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கிர் காடு, .

பொருள்

தொகு
  1. சிங்கங்கள் வாழும் இந்தியக் காடு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. the gir forest, home for asiatic lions.

விளக்கம்

தொகு
  • சிங்கங்களில் ஆஃப்ரிக்க சிங்கம் மற்றும் ஆசிய சிங்கம் என்னும் இரு இனங்கள் உண்டு...அழியும் தறுவாயிலிருந்த ஆசியச் சிங்கங்கள் காப்பாற்றப்பட்டு இந்திய மாநிலமான குஜராத்தில் ஜுனாகர் என்னும் இடத்தின் அருகில் கிர் காடுகளில் ஏற்படுத்தப்பட்ட சரணாலயத்தில் வாழ்கின்றன...ஆசியாக் கண்டத்திலேயே சிங்கங்கள் வாழும் காடு இது ஒன்றுதான்...சிங்கங்கள் மட்டுமல்லாது இன்னும் அநேக அரியவகை உயிரினங்களும் இந்தக்காடுகளில் வசிக்கின்றன...அரிய தாவரவகைகளுக்கும் இந்தக் காடுகள் இருப்பிடமாகும்...இந்தச் சரணாலயம் 1965-ம் ஆண்டு, 1412 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டது...இக்காடுகள் குஜராத் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ளது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிர்_காடு&oldid=1887209" இலிருந்து மீள்விக்கப்பட்டது