கிறித்து இயல்

கிறித்து இயல் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. christology
விளக்கம்

இயேசு கிறித்து யார் என்னும் கேள்விக்குப் பதில் தேடுகின்ற [இறையியல்] ([theology]) ஆய்வுத்துறை. இயேசு கிறித்து எவ்வாறு கடவுளும் மனிதருமாக இருக்கின்றார் என்பதும், அவருடைய சாவும் உயிர்த்தெழுதலும் எவ்வாறு மனிதரைப் பாவத்திலிருந்து விடுவித்து அவர்களுக்குப் பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தந்தது என்பதும் இந்த இறையில் துறையில் ஆயப்படுகின்றன.

பயன்பாடு
உசாத்துணை
தொகு

இயேசு கடவுளின் மகன் - தமிழ்ப் பேரகராதி + + christology

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிறித்து_இயல்&oldid=1048917" இலிருந்து மீள்விக்கப்பட்டது