கிளிப்பிள்ளை
கிளிப்பிள்ளை, .
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகு- கிளி என்னும் பச்சைக்கிளி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- parrot
- green parrot
விளக்கம்
தொகு- கிளி + பிள்ளை = கிளிப்பிள்ளை...பொதுவாகப் பச்சைக் கிளிகளையே கிளிப்பிள்ளை என்றுக் குறிப்பிடுவர்... தமிழில் கீரி, அணில், கிளி ஆகிய உயிர் இனங்களை பிள்ளை என்னும் சொல்லைச் சேர்த்தே வழங்குவர்...பலவிதப் பிரிவுகளைக்கொண்ட இந்த பறவையினம் நாட்டுக்கு நாடு உருவம், நிறம், இயல்புகள் ஆகியவற்றில் மாறுபடும்...சிறப்பாக இளங்கிளிக்கே (கிளிக்குஞ்சு) கிளிப்பிள்ளை என்று பெயரெனச் சொல்வோரும் உள்ளனர்...எந்த மொழியானாலும் எந்த சொற்களை நாம் கற்பிக்கிறோமோ அதையே திரும்பத் திரும்பச் சொல்லும் இயல்புடையது...மக்கள், சிலவிலங்கு, சிலபறவை, சிலமரம் இவற்றின் பெயர்களோடு பிள்ளை என்னும் சொல்லை சேர்ப்பது வழக்கம்...எ.கா.. பெண் பிள்ளை,ஆண் பிள்ளை, செல்லப் பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை.
பழமொழி
தொகு- சொன்னதைச் சொல்லுமாங் கிளிப் பிள்ளை