கிளிவாகனன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கிளிவாகனன், .
பொருள்
தொகு- காதற்கடவுள் மன்மதன்
- காமதேவன்
விளக்கம்
தொகு- இந்து சமயத்தின் காதற்கடவுளாம் மன்மதனின் ஊர்தி (வாகனம்) கிளி என்பதால் மன்மதன் கிளிவாகனன் என அழைக்கப்படுகிறார்...இவர் காமக்கணைகளை மக்களின்மீது எய்வதற்கு பயன்படுத்துவது கரும்பினாலான வில்லும், மலர்களினாலான அம்புமேயாகும்...இதுவே மன்மதபாணம் எனப்படுகிறது...
மொழிபெயர்ப்பு
தொகு- lord manmatha, a hindu god of love, who rides on a green parrot.