கீரைக்காய்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கீரைக்காய், பெயர்ச்சொல்.
  1. கக்கரிக்காய் (கோயமுத்தூர் வழக்கு)
  2. முள்வெள்ளரி (சூடாமணி நிகண்டு)
  • வெள்ளரிக்காயைப் போன்றதொரு காய்கறி வகை...வெள்ளரிக்காயின் மேற்தோல் ஒரே சீராகயிருக்கும்...ஆனால் கக்கரிக்காயின் மேற்தோல் சிறு முண்டும் முடிச்சுமாய் இருக்கும்...இன்னும் சிலவகை கக்கரிக்காய்கள் மெலிதாக நீண்டு,வெண்மை நிறத்தோடு இருக்கும்...வழங்கு மொழியில் இந்த இருவகைக்காய்களுமே ஆங்கிலத்தில் Cucumber என்றே அழைக்கப்படுகின்றன...

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Kakri melon
  2. Cucumber


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீரைக்காய்&oldid=1270826" இலிருந்து மீள்விக்கப்பட்டது