இடதுபுறம் முதல்வகையைச் சேர்ந்தது-கீரைமணி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கீரைமணி, பெயர்ச்சொல்.
  1. கழுத்திலணியும் ஒருவகைச் சிறுபாசிமணி (பல்நிறக் கண்ணாடியால் ஆனவை)...(அயலார்புன் கீரைமணி பூண்டாலு மென்கண் பொருக்காது (அருட்பா. i, விண்ணப். 359).

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. tiny glass beads of various colours, worn on the neck by poor women and children, dist. fr. pālā-maṇi



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீரைமணி&oldid=1264733" இலிருந்து மீள்விக்கப்பட்டது